தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜாலான் ஈப்போ பிஜிஎஸ் தரமான சுவையான ஆட்டிறைச்சி விற்பனை!

கோலாலம்பூர் அக் 29-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் சுவையான ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக ஜாலான் ஈப்போ 4 ஆவது பிஜிஎஸ் லக்கி எண்டர் பிரைஸ் கடை உரிமையாளர் குருசாமி தெரிவித்தார்.

ஆட்டிறைச்சி விற்பனை துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர் குருசாமி ஆவார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு தரமான ஆட்டிறைச்சியை இவர் விற்பனை செய்து வருகிறார்.

அந்த வகையில் இவ்வாண்டும் தீபாவளியை முன்னிட்டு நாட்டாடு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆட்டிறைச்சி, வான்கோழி, கம்நத்து கோழி, கோழி, குடல், ஈரல், நல்லி எலும்பு வகை அனைத்தும் சிறப்பு விலையில் விற்கப்படுகிறது.

தங்கள் குடும்பத்துக்கு தேவையான ஆட்டு இறைச்சியை இப்போது முன் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புக்கு
012-9709102
03-62505722

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles