
ஷாலாம் தொழிலதிபர் டத்தோ ப புத்திரி சிவம் பிறந்தநாள் விழா அவர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் குடும்பத்தினர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழ புத்திரி சிவம் பிறந்தநாள் விழா அவர் மேலும் கூறும்போது இந்த பிறந்த நாளில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் சிறப்பான முறையில் குடும்பத்தினரும் பணியாளர்களும் இந்த பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் புத்திரி நிறுவனத்தின் மூலம் இன்னும் பல நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்தி இதன் மூலம் வியாபாரத்தை பெருக்க உள்ளோம் என்றார்.


