
கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்தின் ஏற்பாட்டில் பத்துமலை ஆலயதிற்க்கு செல்ல
பின்வரும் ஒவ்வொரு இடத்திலும் 1 இலவச பேருந்து சேவை வழங்குகின்றோம்.
(ஒரு வழி பயணம் மட்டுமே):
இடம் 1: தாமன் ஸ்ரீ முடா கோயில் மைதானம்
இடம் 2: ஆலாம் மேகா கோவில் மைதானம்
நேரம்: இரவு 8.00 மணி
தேதி: பிப்ரவரி 10, 2025
இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் சரியான நேரத்தில் தயாராக உள்ளீர்கள் என்பதினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தைப்பூசத்தை #மலேசியா மடானி மற்றும் #கித்தா சிலாங்கூரின் உணர்வில் ஒன்றாகக் கொண்டாடுவோம்!

