
Mitsubishi கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் மலேசியா குழு வரும் ஜனவரி 3 ஆம் தேதி சிங்கப்பூரையும் ஜனவரி 23 ஆம் தேதி லாவோஸையும் சந்திக்கிறது.
புக்கிட் ஹாலில் அரங்கில் நடக்கும் இந்த போட்டியை முன்னிட்டு மலேசியா கால்பந்து சங்கம் டிக்கெட் விலையை குறைத்துள்ளது.
இருப்பினும் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க டிக்கெட் விலையை இன்னும் குறைக்கும் படி இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டுள்ளார்.

