
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் சமநிலை கண்டனர்.
எல் சாடார் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ஓசாசுனா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் கோலை கிளையன் எம்பாப்பே அடித்த வேளையில் ஓசாசுனா அணியின் கோலை ஆன்தே புடிமிர் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியுடன் சமநிலை கண்டனர்.
வில்லாரியல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியுடன் சமநிலை கண்டனர்.

