ரோன் 97 மேலும்
20 காசு குறைந்தது

0
224

நாட்டில் இன்று ரோன் 97 பெட்ரோல் விலை மேலும் 20 காசு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் வழி ரோன் 97 ஒரு லிட்டருக்கு 3 வெள்ளி 55 காசாக உள்ளது.

.
ரோன் 95 ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 5 காசும் டீசல் ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசாச விற்பனையில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here