
அனைத்து அரசியல் நியமனங்கள் மற்றும் ஜிஎல்சி பதவிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசாங்க தலைமை செயலாளர் டான்ஸ்ரீ Mohd Zuki Ali வெளியிட்ட அறிக்கை யை மேல்கோள் காட்டி இணையத் தளத்தில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
பதவிகள் நியமனங்கள் ரத்து உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

