நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா கோர்ட்டு மலை பிள்ளையார் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை

மலேசியாவுக்கு சிறப்பு வருகை புரிந்திருக்கும் நடிகர் சரத்குமார் மற்றும் அவரின் துணைவியாரும் நடிகையுமான ராதிகா இன்று கோர்ட்டு மலை பிள்ளையார் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சிவகுமார் பட்டர் சிறப்பு பூசையை நடத்தி வைத்தார்.

பூக்கடை சந்திரன் கடையில் நடிகர் சரத்குமார் சாமி சிலையை வாங்கி சாமி தரிசனம் செய்தார்.

இன்று புத்தாண்டை முன்னிட்டு கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles