ஜொகூர் டோல் சாவடியில் கார் கவிழ்ந்தது!
தீபன் – இளங்கோ பரிதாப மரணம்

வேக கட்டுப்பாட்டை இழந்த Toyota vios கார் ஜொகூர் இஸ்கந்தார் புத்ரி லீமா டோல் சாவடியில் கவிழ்ந்ததால் தீபன் – இளங்கோ பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தியசீலன் மற்றும் கோகிலன் காயமுற்றனர் என்று தீயணைப்பு படை தலைவர் இஸ்கந்தார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles