
மனித வள அமைச்சர் வி சிவகுமாரின் அரசியல் செயலாளராக
ரவிந்திரன் நியமனம்
மனித வள அமைச்சர் வி சிவகுமாரின் அரசியல் செயலாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமாரின் நீண்ட காலமாக ரவிச்சந்திரன் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
பத்து நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக கிளைத் தலைவராகவும் இவர் இருக்கிறார்.
ஜசெக வில் நீண்ட காலமாக உறுப்பியம் பெற்றுள்ள இவர் நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளராக இவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

