
சபா மாநில முதல்வர் ஹாஜி நோருக்கு முழு ஆதரவு வழங்கி கொண்டிருக்கிறோம்.
சபா அம்னோ எங்களை கட்சியில் இருந்து நீக்கினால் அது பற்றி கவலையில்லை.
நாங்கள் புதிய கட்சியை தொடங்கி
தொடர்ந்து ஹாஜி போருக்கு ஆதரவு கொடுப்போம் என்று தஞ்சோங் கிராமாட் சட்டமன்ற உறுப்பினர்
Shahelmey, பத்தாம் டாலிட் சட்டமன்ற உறுப்பினர் Jasnih Daya, சூகூட் சட்டமன்ற உறுப்பினர் James Ratib, சிந்தோமின் சட்டமன்ற உறுப்பினர் Dr Yusof Yacob தம்பூசோக் சட்டமன்ற உறுப்பினர் Mohd Arsad Bistari ஆகியோர் தெரிவித்தனர்.

