பினாங்கு இந்து சங்கத்திற்கு பினாங்கு ம இகா 10,000 வெள்ளி மானியம்!

பிறை ஆக 20-
பினாங்கு மாநில மஇகா அதன் தலைவர் டத்தோ ஜ. தினகரன் அவர்கள் தலைமையில்
பினாங்கு மாநில இந்து சங்க வளர்ச்சி நிதிக்கு மாநில மஇகா சார்பாக பத்தாயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநில இந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிக்கரம் நீட்டிய பினாங்கு மாநில ம இகா மற்றும் டத்தோ தினகரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles