
Mc Donald, pizza hut, Kentucky போன்ற
முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் உணவு விலைக் குறைப்புக்கான நிபந்தனைகளை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று மலேசிய தமிழர் குரல் அமைப்பாளர் டேவிட் மார்ஷல் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியாவில் பல நிறுவனங்கள் பல மடங்கு லாபம் ஈட்டுகின்றன.
மலேசியர்கள் துரித உணவுகளை விரும்புகிறார்கள். லட்சக்கணக்கான மலேசியர்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிறுவனங்கள் உணவு மற்றும் பானங்களின் விலைகளை குறைக்க வேண்டும்.
பரிவு மிக்க அரசாங்கம் உணவு விலைகளை குறைப்பதற்கான நிபந்தனைகளை கண்டிப்பாக விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

