
பினாங்கு, அக் 19-
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்
உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உங்களது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
வெற்றி உனதாகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!”
டத்தோஸ்ரீ புலேந்திரன்
மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநில தலைவர்.

