பரவசத்தில் ஆழ்த்திய கொஞ்சம் சலங்கை டான்ஸ் அகாடமியின் சிறுவர்களுக்கான நடனப் போட்டி!

கோலாலம்பூர் அக் 19-
கொஞ்சம் சலங்கை டான்ஸ் அகாடமி சார்பில் அம்பாங்கில் நடைபெற்ற சிறுவர்களுக்கான நடன போட்டி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஏற்பாட்டாளர் மகா தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்ற சிறுவர்கள் நடனங்களை ஆடி அசத்தினர். வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Blues Brothers Welfare Association Malaysia அமைப்பு இந்த வெற்றி பெற பெரிதும் உதவியது. Blues Brothers Welfare Association Malaysia இளைஞர் அணி தலைவர் Datuk Dr M.Shankar, தலைவர் சமாட், Rajen(Event Advisor Blues Brothers Welfare And Association Malaysia மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் விழாவில் முக்கிய பிரமுகராக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் மத்தியில் நடன கலைச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த போட்டி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது என்று டத்தோ டாக்டர் எம். சங்கர் பாராட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles