
கோலாலம்பூர், அக் 19-
தீபாவளி பண்டிகை என்றதும் புத்தாடை, இனிப்புகள் உள்ளிட்ட பல நம் நினைவுக்கு வரும். ஆண்டு முழுவதும் அந்த ஒரு நாளுக்காக காத்திருப்போம். அன்றைய தினம் நம் நண்பர்களை சந்திப்பது, குடும்பத்தினருடன் ஒன்றாக இணைந்து உணவருந்துவது என நாள் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்திருப்போம்
நல்ல எண்ணங்கள்
என்ற தீப விளக்கை
ஏற்றி வைத்து இருள் என்ற
தீமையை அழிப்பதே தீபாவளி!
ஜொகூர் ஜசெக கண்ணன் அவர்கள் அனைவரும் இனிய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்

