ஈப்போ கல்லுமழை கோவில் தைப்பூசத்தில்
முருகன் வேடத்தில் அசத்திய சிறுவன் தர்ஷன் திருக்குமரன்

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா நாடு தழுவிய அளவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ்வாண்டு ஈப்போ கல்லுமழை கோவில் தைப்பூசத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து காணிக்கையை செலுத்தினர்.

இந்நிலையில் சிறுவன் தர்ஷன் திருக்குமரன் முருகப் பெருமான் வேடத்தில் வந்து அசத்தினார்.

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் தம்பதியர் உட்பட அனைவரையும் இந்த சிறுவன் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles