Socso – மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில்
பிப்ரவரி 11,12 ஆம் தேதி தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில்
மாபெரும் வேலை வாய்ப்பு கண்காட்சி !

சொக்சோ மற்றும் மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் 2023 வேலை வாய்ப்பு கண்காட்சி MYFutureJobs பிப்ரவரி 11, 12 ஆம் தேதிகளில் மிகப்பெரிய அளவில் கே.எல்.சி.சி. மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

காலை 9.00- மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

10,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஒரே கூரையின் கீழ் 140-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உங்களின் வேலை வாய்ப்புகளுக்காக MYFutureJobs 2023 இல் காத்திருக்கின்றன!

கால தாமதமின்றி உடனே நாடுங்கள்.
www.myfuturejobs.gov.my/careerfair அகப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று தங்களுக்கு பொருத்தமான வேலைகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles