இந்திய பிரதமர் மோடியின் வருகை முக்கிய தருணத்தை குறிக்கிறது!

கோலாலம்பூர் பிப் 7
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிறப்பு அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக மலேசியா வருகை தந்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் நாங்கள் உண்மையிலேயே பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

நமது இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவரது வருகை ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles