புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு 200 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கியது புளூஸ் பிரதர்ஸ் சமுகநல இயக்கம்!

கோலாலம்பூர் மார்ச் 16-
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பல தொண்டூழிய அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் நாட்டில் புகழ்பெற்ற Blues Brother Welfare Association Malaysia இயக்கமும் ஏழை எளிய மக்களுக்கு தன்னலம் கருதாமல் பேருதவிகளை புரிந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

கடந்த வாரம் சனிக்கிழமை
Madrasah raudatul muttaqin Taman Dato seno sentul நடைபெற்ற நிகழ்வில் வசதி குறைந்த 200 குடும்பங்களுக்கு Blues Brother Welfare Association Malaysia சார்பில் உணவு கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் Samad-President Blues Brothers Welfare And Association Malaysia

Ybhg.Datuk Dr.M.Shankar – Youth President Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia

Rafi-Children’s Committee

Salim-Community Unity & Social Integration-in charge
Blues Brothers Welfare And Association Malaysia

Rahman – Youth Vice President Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia

Bala(Vanakam India) -President India, Blues Brothers Welfare And Association Malaysia

Leo-President Sri Lanka, Blue’s Brothers Welfare And Association Malaysia

Ramesh-Advisor Safety &Security
Blues Brothers Welfare And Association Malaysia

Murugan-Incharge Safety & Security
Blues Brothers Welfare And Association Malaysia

Ravi-Incharge Safety & Security
Blues Brothers Welfare And Association Malaysia ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நோன்பு பெருநாள் காலத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு Blues Brother Welfare Association Malaysia பேருதவி புரிந்துள்ளது.

அதன் மூலம் அவர்களின் சுமையை ஓராளவு குறைக்க உதவுகிறது. ஒவ்வொரு பெருநாள் காலத்திலும் இனம் மதம் பார்க்காமல் அனைத்து இனங்களையும் அரவணைத்து நாங்கள் உதவிக் கரம் நீட்டுகிறோம் என்று டத்தோ டாக்டர் எம் சங்கர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles