தம்பூன் முனீஸ்வரர் ஆலயம் புதிய இடத்திற்கு இடமாற்றம்! பக்தர்கள் மகிழ்ச்சி

Oplus_131072

தம்பூன், மார்ச் 16-
நேற்று மார்ச் 15 ஆம் தேதி தம்பூன் பிரதான சாலையின் சந்திப்பு நிலத்தில் அமைந்திருந்த ஸ்ரீ முனீஸ்வரர் கோயில், புதிய நிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

இந்த புதிய நிலம் கோயில் நிர்வாகத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று புதிய நிலத்தில் ஒரு சிறப்பு பிரார்த்தனை விழா நடைபெற்றது.

Oplus_131072

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

தம்பூன் இந்துக்கள் தம்பூன் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்திற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

தம்பூன் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு இந்தியர் அதிகாரி டத்தோ சுரேஸ் குமார் மேற்கொண்ட முயற்சிகள் பலனாக இந்த ஆலயத்திற்கு மாற்று நிலம் கிடைக்கப் பெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles