




கோலாலம்பூர் ஏப் 6-
நாட்டில் பல சமூக சேவைகளை வழங்கி வரும் Blues Brother Welfare Association Malaysia அமைப்பு அண்மையில் Bodhi Saktra Vihara அமைப்புக்கு வச்ச ஆயிரம் கிலோ அரிசியை அன்பளிப்பாக வழங்கியது.
அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புளுஸ் பிரதர்ஸ் சமுகநல இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
1) Mr Samad-President Blues Brothers Welfare And Association Malaysia
2) Ybhg.Datuk Dr.M.Shankar – Youth President Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia
3) Mr Rafi-Children’s Committee
4) Mr Salim-Community Unity & Social Integration-in charge
Blues Brothers Welfare And Association Malaysia
5) Mr Rahman – Youth Vice President Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia
6) Mr Bala(Vanakam India) -President India, Blues Brothers Welfare And Association Malaysia
7) Mr Mike-Advisor
Blues Brothers Welfare And Association Malaysia
8) Mr Murugan-Incharge Safety & Security
Blues Brothers Welfare And Association Malaysia
9) Mr Ravi-Incharge Safety & Security
Blues Brothers Welfare And Association Malaysia
ஆகியோர் ஆவர்.
பிள்ளைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு நல்லெண்ண அடிப்படையில் ஆயிரம் கிலோ அரிசியை வழங்கி உதவி புரிந்தோம் என்று புளுஸ் பிரதர்ஸ் சமுகநல இயக்கத்தின் இளைஞர் அணி தலைவர் டத்தோ டாக்டர் எம் சங்கர் தெரிவித்தார்.
இந்த தருணத்தில் புளுஸ் பிரதர்ஸ் சமுகநல இயக்கத்திற்கு பக்கம் பலமாக இருக்கும் Dato Michael (Founder of Blues Brothers Welfare And Association Malaysia) மற்றும்
G. Chandrasegaran
(Chief Advisor Blues Brothers Welfare And Association) ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ டாக்டர் எம் சங்கர் தெரிவித்தார்.

