ரபிஸி ரம்லி, நிக் நஸ்மி மற்றும் இதர எம்.பி.க்கள் குறித்து கெஅடிலான் முடிவு செய்யும்!

கோலாலம்பூர் மே 17-
Malaysian United Party எனப்படும் மலேசிய ஐக்கிய கட்சியின் பொறுப்பை ரபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி ஏற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் பண்டான் மற்றும் செத்தியா வங்சா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற கூட்டத்தில் Wong Chen (Subang), Datuk Bakhtiar Wan Chik (Balik Pulau), Rodziah Ismail (Ampang), Zahir Hassan (Wangsa Maju) மற்றும் Lee Chean Chung (Petaling Jaya) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களின் நிலை குறித்து கெஅடிலான் கட்சி முடிவு செய்யும் என்று அதன் தலைமை செயலாளர் டத்தோ பாவ்சியா சாலே தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles