இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் மென்செஸ்டருக்கு 3 ஆவது இடம்!

லண்டன் மே 18-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் 3 ஆவது இடத்தை பிடித்து ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்றிரவு நடைபெற்ற 37 ஆவது ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 3 – 2 என்ற கோல் கணக்கில் போர்ட்ஸ் கிளப்பை வீழ்த்தியது.

இதன் வழி 68 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தை பிடித்தது.

37 ஆட்டங்கள் முடிவில் ஆஸ்டன் வில்லா 4 ஆவது இடத்தையும் லிவர்பூல் 59 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இனி எஞ்சிய ஒரே ஆட்டம் உள்ளது. மென்செஸ்டர் யுனைடெட் போராடி 3 ஆவது இடத்தை பிடித்ததால் அதன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles