
கோலாலம்பூர் மே 26-
கோலாலம்பூர் ஜாலான் பகாங் ஐ- ராமா ஹோட்டல் நிர்வாகி தண்ணீர் மலை செட்டியார் தமது பிறந்த நாளை நேற்று கொண்டாடி மகிழ்ந்தார்.
லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா இராமலிங்கம் அவர்கள் தண்ணீர் மலை செட்டியாருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
பின்னர் தண்ணீர் மலை செட்டியார் தமது துணைவியாருடன் பிறந்த நாள் கேக் வெட்டி மகிழ்ந்தார்

