

ஸ்கூடாய் ஜூலை 10-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளை நடக்கிறது.
இந்நிலையில் ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தியாயினி ஜெயபாலனை ஆதரித்து பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் களம் இறங்கினர்.
ஸ்கூடாய் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த தொகுதியில் கார்த்தியாயினி ஜெயபாலன் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

