
ஜொகூர் பாரு ஜூலை 10-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஸ்கூடாய் தொகுதியில் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் போட்டியிடுகிறார் .
பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது.
நாளை தேர்தல் வாக்களிப்பு நடை பெறுகிறது.
இந்நிலையில் ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தியாயினி தொகுதி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
தொகுதி மக்களிடையே இவருக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

