ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்!டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீவிர பிரச்சாரம்

ஜொகூர் பாரு ஜூலை 10-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.

செங்காராங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பத்து பஹாட் தொகுதியை சேர்ந்த பல இன மக்களின் உற்சாக ஆதரவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது

இந்த ஒற்றுமையும் எழுச்சியும் மாற்றுத்தை நோக்கிய மக்களின் வலுவான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles