
நீலாய் ஜூலை 31-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் நீலாய் சட்டமன்ற தொகுதியில் அருள் குமார் போட்டியிடுகிறார்.
கடந்த மூன்று தேர்தலில் நீலாய் சட்டமன்ற தொகுதியில் அருள் குமார் அமோக வெற்றி பெற்றார்.
நாளை நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் அவரின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அருள் குமாரை ஆதரித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரச்சாரம் செய்தார்

