
கோலாலம்பூர் நவ 7-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும் பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியத் திருநாட்டில் நாம் ஒற்றுமையும் சகோதரத்துவத்தையும் தொடர்ந்து பேணிக் காப்போம் என்று அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

