இந்த ஒளித் திருநாள் ஒவ்வொரு இல்லத்திலும் சிரிப்பையும், ஒவ்வொரு மனதிலும் மகிழ்ச்சியையும் மலரச் செய்யட்டும்!

கோலாலம்பூர் நவ 7-
இந்த தீபத்திருநாள்
அன்புக்குரியவர்களுடன் கொண்டாடும் தருணங்கள் இனிய நினைவுகளாக அமையட்டும்.

பண்டிகைக் கொண்டாட்டத்தில் அளவோடு செலவிட்டு, குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவோம். மனம் விட்டுப் பேசுவோம், மகிழ்ந்து சிரிப்போம், உறவுகளை மேலும் வலுப்படுத்துவோம்.

நாம் ஒன்றாக இருப்பதே இந்தக் கொண்டாட்டத்தின் தனிச்சிறப்பு.

அரசியல் கருத்துகள், இனம், பண்பாடு வேறுபட்டாலும், மலேசியா நம் அனைவரின் தாயகம். அன்புடனும் புரிந்துணர்வுடனும் ஒருவருக்கொருவர் துணையாக நின்று, ஒரே சமூகமாக ஒற்றுமையுடன் வாழ்வோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

சிவமலர் கணபதி
துணைப் பொதுச் செயலாளர்
மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர்
மக்கள் நீதிக் கட்சி (PKR)

Wishing all Malaysians a very Happy Deepavali! May the Festival of Lights fill every home with laughter, every heart with joy and every celebration with beautiful moments shared with loved ones.

As we enjoy the food, colours and festivities, let’s celebrate within our means and make more time for family. Sit a little longer, laugh a little louder and strengthen the bonds that hold us together. The brightest part of any celebration is being with those we love.

Whatever our political views, race or culture, we share one home called Malaysia. May this Deepavali bring us closer, with greater kindness, understanding and care for one another, united as one community.

Deepavali Nal Valthukkal!

Sivamalar Genapathy
Deputy Secretary-General & Central Leadership Council Member
Parti Keadilan Rakyat (PKR)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles