
பினாங்கு நவ 7-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் அனைத்தும் மலேசியர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு தமது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜ் தெரிவித்தார்.
இந்த தீபத்திருநாள் நாட்டில் ஒற்றுமையும் அமைதியும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்று அவர் சொன்னார்

