
கோலாலம்பூர் நவ 8-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி திருநாளில் உங்கள் வாழ்விலும், உங்கள் குடும்பத்தினரின் வாழ்விலும் இருள் நீங்கி, ஒளி பிறந்து, செல்வம், மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருகிட வாழ்த்துகிறோம்.
தீபங்களின் ஒளியைப் போல உங்கள் வாழ்விலும் எப்போதும் மகிழ்ச்சியும் வெற்றியும் ஒளிரட்டும்.
அனைவரும் அன்புடனும் ஒற்றுமையுடனும் இந்தத் திருநாளைக் கொண்டாடி, அனைத்து வளங்களையும் பெற வாழ்த்துகிறேன்.
இருளை வென்ற ஒளியின், தீமையை வென்ற நன்மையின், நம்பிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் இந்தத் தீபாவளி ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்” என அவர் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

