மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு பக்கத்தான் ஹராப்பானுக்கு கிடைக்கும்!

மலாக்கா, நவ 13-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தில் உள்ள வேளையில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு பக்கத்தான் ஹராப்பானுக்கு கிடைக்கும் என்று வழக்கறிஞர் சிவராசா, கெஅடிலான் கட்சியின் தேசிய துணை செயலாளர் வழக்கறிஞர் சிவமலர், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் மற்றும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் தெரிவித்தனர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு இந்திய சமுதாயத்திற்கு பல நல்ல உதவிகளை வழங்கி இருக்கிறது.

ஆகவே மலாக்கா மாநில இந்தியர்கள் கண்டிப்பாக பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles