

கோலாலம்பூர் நவ 13-
கோலேஜ் டெக்னாலஜி அந்தாராபங்சா சைபர்நெட்டிக்ஸ் (Kolej Teknologi Antarabangsa Cybernetics) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவி ஷர்மிளா ராதா கிருஷ்ணன் முதுக்கலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவர் பட்டம் பெற்று குடும்பத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார்.
ராதாகிருஷ்ணன் ரத்தினம் மற்றும் கமலா குப்புசாமி
தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது
வணிக நிர்வாகத்தில் முதுகலை நிர்வாகப் பட்டப்படிப்பு (Master’s Executive Business Administration) இவருக்கு குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்

