
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிக்கு செபூத்தே ஜசெக கடுமையாக உழைக்கும் என்று செபூத்தே ஜசெக கிளைத் தலைவர் டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.
கூட்டரசு பிரசேதத்தில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அபார வெற்றி பெறும் வகையில் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரிப்போம்.
மேலும் பக்கத்தான் ஹரப்பான் தொண்டர்களுடன் இணைந்து நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்று அவர் சொன்னார்.

