காஜாங் வட்டார கிராமத் தலைவராக திருமதி தேன்மலர் நியமனம்!

காஜாங் மார்ச் 8-
பாங்கி கெஅடிலான் மகளிர் பிரிவு உதவித் தலைவி திருமதி தேன் மலர் காஜாங் வட்டார கிராமத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஜாங் சட்டமன்ற உறுப்பினர் cheong Kian Young அவர்கள் நியமன கடிதத்தை தேன் மலருக்கு வழங்கி உள்ளார்.

கிராமத் தலைவர் என்ற முறையில் காஜாங் வட்டார மக்களுக்கு தேன் மலர் சிறப்பான முறையில் சேவையாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles