டத்தோ அமாலுடின் இல்லத்தில் நோன்பு பெருநாள் உபசரிப்பு!

செ.வே. முத்தமிழ் மன்னன்

ஈப்போ ஏப்ரல் 11-
பேரா மாநில இந்தியர கால்பந்து சங்கத் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் நேற்று ஈப்போவில் உள்ள தமது இல்லத்தில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினார்.

பிரமுகர்கள், பொது மக்களும் கலந்துகொண்டனர் .

இதில் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினரும் மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான அ. சிவதேசன் கலந்துகொண்டு நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles