
புத்ரா ஜெயா ஏப்ரல் 11-
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய மலேசியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.
நேற்றிரவு தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதை தெரிவித்ததாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
பெர்னாமா

