
கோலாலம்பூர் மே 13-
சுற்று பயணிகளுடன் வரும் சுற்றுலா பேருந்துகள் மலேசிய முழுவதும் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று அறிவித்தார்.
இருப்பினும் இந்த சுற்றுலா பேருந்துகள் முதலில் தரை போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று அவர் சொன்னார்.
சுற்று பணிகளின் எண்ணிக்கை அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
இது சுற்றுலா பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது மாறாக வேன்களுக்கு அல்ல என்று அவர் சொன்னார்.
பெர்னாமா