
சென்னை ஏப் 30-
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெற்றது.
வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்நிலையில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் முன்னாள் எக்ஸ் எம்எல்ஏ மான செந்தில்நாதன் அதிகமான வாக்கு வ வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கிறது
சிவகங்கையில் மீண்டும் அதிகமான வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று செந்தில் நாதன் எம் எல் ஏ ஆவார் கூறப்படுகிறது .
இவர் வெற்றி பெறுவார் என்று அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

