
பீகார் -வாக்கு வங்கியை மகிழ்விப்பதற்காக இந்தியா கூட்டணி அழகிகள் போல் நடனம் ஆடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பிரதமரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் வலுத்துள்ளது.
உலக அரங்கில் நாட்டின் வலிமைக்கு நீதி வழங்கக்கூடிய பிரதமர் தான் இந்தியாவிற்கு தேவை.
ஆனால் இந்தியா கூட்டணியானது பிரதமர் பதவியுடன் மியூசிகல் சேர் விளையாடுவதை நோக்கமாக கொண்டுள்ளது. காங்கிரஸ் என்று பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்தார்.
நாட்டின் வரலாற்றில் எந்த பிரதமரும் பயன்படுத்தாத இது போன்ற வார்த்தைகளை மோடி பயன்படுத்தி இருக்கிறார்.
பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றுவது அவரது பொறுப்பு. இ
துபோன்ற வார்த்தைகள் அவரது வாயில் இருந்து வரக்கூடாது’ என்றார்
The Hindu times.

