மலேசியாவில் 940 கோடி வெள்ளியை முதலீடு செய்கிறது கூகுள்

கோலாலம்பூர், மே 31- உலகின் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் மலேசியாவில் 200 கோடி அமெரிக்க டாலரை (940 கோடி வெள்ளி) முதலீடு செய்யவுள்ளது. முதலாவது கூகுள் தரவு மையம் மற்றும் கிளவுட் எனப்படும் கூகுள் மேகக் கணினி மண்டலத்தை அமைப்பதும் அதில் அடங்கும்.

மேகக் கணினி சேவைக்கு உள்நாட்டிலும் உலகளாவிய அளவிலும் அதிகரித்து வரும் தேவை மற்றும் மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கற்பித்தல் திட்டங்களுக்காக இந்த முதலீட்டை குகூள் செய்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles