
டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையம் வந்த மனு பாக்கருக்கு ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து மனு பாக்கர் கூறுகையில், இங்கே இவ்வளவு அன்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

