
பத்து நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் பத்து பேர் போட்டியிடுகிறார்கள். இதில் பார்ட்டி ராக்யாட் மலேசியா சார்பில் இளம் வேட்பாளர் சூல்கிப்லி பாத்தா போட்டியிடுகிறார்.
ஒரு பட்டதாரியான இவர் இப்போது ஒரு தொழில் முனைவராக இருந்து பத்து நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கி இருக்கிறார்.
பத்து நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவைகளை தொடர்ந்து வழங்குவேன் என்று அவர் சொன்னார்

