வாஷிங்டன்: நவ 9-
அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும்,” என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.