
தம்பூன், ஏப்ரல் 9-
தம்பூன் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி டத்தோ சுரேஸ் குமார் இன்று உதவிகள் தேவைப்படும் இருவருக்கு உதவிக் கரம் நீட்டினார்.
தம்பூன் நாடாளுமன்ற தொகுதி சார்பில் சங்கர நாற்காலி தேவைபடும் முதியவருக்கு சங்கர் நாற்காலி வழங்கினார்.
பின்னர் சிறுவன் ஒருவருக்கு சிறப்பு கட்டில் ஒன்றும் வழங்கப்பட்டது.
இருவரின் வீட்டிற்கு நேரடியாக சென்ற டத்தோ சுரேஸ் குமார் இந்த உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

