குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி; மீண்டும் ஓரங்கட்டப்பட்ட விஜயதரணி;

தமிழக பாஜ மாநில நிர்வாகிகள் பட்டியலை நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டார். இதில், நடிகை குஷ்புவுக்கு மாநில துணை தலைவர் பதவி கிடைத்துள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைந்த விஜயதரணி மீண்டும் ஓரங்கட்டப்பட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles