
அம்னோ கட்சிக்கு எதிராக கீழுறுப்பு வேளையில் ஈடுபட்டதன் காரணமாக கைரி ஜமாலுடின், சிலாங்கூர் அம்னோ முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நோர் ஓமார் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டனர்.
ஜொகூர் செம்போரோங் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ இஸாமுடின் ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அம்னோ கட்சி இப்போது மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையால் பல முக்கிய தலைகள் உருள்கிறது.

