
அமெரிக்க -மலேசியா இடையிலான இரு வழி உறவுகள் மேலும் வலுவடையும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பிடான் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பத்தாவது பிரதமராக பதவி ஏற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலேசியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்.
தொழில், வர்த்தகம் உட்பட பல துறைகளில் மலேசியாவுக்கு இணைந்து அமெரிக்கா ஒத்துழைக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஜோ பிடான் தெரிவித்துள்ளார்.

